நடவடிக்கை தேவை

Update: 2023-03-05 11:39 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி ஊராட்சியில்  கமுதி செல்லும் சாலையில் கழிப்பறை மற்றும் குளியலறை தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. எனவே இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்