சாத்தான்குளம் அருகே செட்டிக்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.