சாலையோரம் குவிந்த மண்ணால் விபத்து

Update: 2023-03-05 07:51 GMT
நெல்லை- தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மேம்பாலத்தில் இருந்து ரோஸ்மேரி பள்ளிக்கூடம் வரையிலும் சாலையின் இருபுறமும் மண் குவிந்துள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையோரம் குவிந்த மண்ணை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்