நெல்லை மேலப்பாளையம் குறிச்சி ராஜாதிநகரில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.