ஆழ்துளைக் கிணறு மூடப்படுமா?

Update: 2023-03-05 06:26 GMT
கணபதிபுரம் பேரூராட்சி எல்கைக்கு உட்பட்ட கணபதிபுரம் சன்னதிதெருவில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறு சேதமடைந்து சிறுவர் சிறுமியர்களையும் மற்றும் சாலையில் செல்லும் வாகனங்களையும் அச்சுறுத்தும் வீதத்தில் உள்ளது. இதற்கு சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி