பூட்டிக்கிடக்கும் கழிப்பறை

Update: 2023-03-01 17:33 GMT
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக்கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்