செயல்படாத சுகாதார வளாகம்

Update: 2023-03-01 17:27 GMT

தொப்பம்பட்டியை அடுத்த மானூரில் அமைக்கப்பட்ட சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக செயல்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை அதிகாரிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்