ஆபத்தான நிலையில் புளியமரம்

Update: 2023-03-01 16:47 GMT

சேலம் மாவட்டம் வீரபாண்டி தாலுகா உத்தமசோழபுரம் 2-வது வார்டு மலங்காடு செல்லும் பாதையில் பழைய புளியமரம் பாதி முறிந்து ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு இருக்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திடீரென கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே ஆபத்தான இந்த புளிய மரத்தை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

-முத்துசாமி, உத்தமசோழபுரம், சேலம்.

மேலும் செய்திகள்