ரேஷன்கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

Update: 2023-03-01 16:43 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஆனைக்குளம் கிராமத்தில் ரேஷன் கடை இடிக்கப்பட்டு 5 ஆண்டு ஆகிவிட்டது. இப்பொழுது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் இங்கு போதிய இடவசதி இல்லை. இதனால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் புதிதாக ரேஷன் கடைக்கு கட்டிடம்  கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்