தண்ணீர் பந்தல் அமைக்கப்படுமா?

Update: 2023-03-01 16:31 GMT

புதுவையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் தாகத்தை தணிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்