ராமநாதபுரம் நகர் பகுதிகளில் சிலர் வாகனங்களை சாலைகளில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடக்க சிரமப்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?