கால்வாய் வசதி எப்போது கிடைக்கும்?

Update: 2022-04-18 14:45 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் தோப்பு தெரு பகுதியில் போதிய கால்வாய் வசதி இல்லாத்தால் மக்கள் சிரமத்துகுள்ளாகிறார்கள். மேலும் மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் தொட்டி வசதி போன்றவை ஏற்படுத்தி தந்தால் எங்கள் பகுதி மக்கள் மிகவும் பயனடைவார்கள். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்