குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா?

Update: 2022-07-20 13:46 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் தற்போது பராமரிப்பு இன்றி நோட்டீசு ஒட்டப்பட்டும் இடமாக உள்ளது. மேலும் அந்த இடத்தை சுற்றி குப்பைகள் நிறைந்து உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீரை பயன்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரமரிக்க நடவடிக்கை வேண்டும்.

ஞானமணி, சீர்காழி

===============================


மேலும் செய்திகள்