மூலக்குளம் அரும்பார்த்தபுரம், தக்க குட்டை, வில்லியனூர் மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் வாய்க்கால் இணைப்பு பணி தாமதமாக நடைபெறுவதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாய்க்கால் இணைப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும்.