பாழடைந்து கிடக்கும் பொதுக்கழிப்பறை

Update: 2023-02-26 17:42 GMT
பண்ருட்டி 3-வது வார்டு விழமங்கலத்தில் உள்ள பொதுக்கழிப்பறை பாழடைந்து கிடக்கிறது. கட்டிடமும் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிப்பறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்