குளம் துர்வாரப்படுமா?

Update: 2023-02-26 17:41 GMT
விக்கிரவாண்டி தாலுகா அன்னியூர் கிராமத்தில் உள்ள குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் குளத்தில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் குறையும் அபாயம் உள்ளது. எனவே குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்