மேம்பால பணிகள் முடிக்கப்படுமா?

Update: 2023-02-26 15:19 GMT

மதுரை மாநகர் முடக்குசலை பகுதியில் மேம்பால வேலைகள் மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. இதற்கு மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்ட  வழித்தடங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்