ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2023-02-26 09:57 GMT

கோபி பாரதி வீதியில் தரைமட்ட குடிநீர் தொட்டி உள்ளது. இதிலுள்ள கான்கிரீட் சிலாப்புகள் அகற்றப்பட்டு தொட்டி திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் தவறி உள்ளே விழுந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் குடிநீர் தொட்டியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி