பஸ் நிலையத்தில் சுகாதாரக்கேடு

Update: 2023-02-26 08:22 GMT

வடக்கன்குளம் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வசதி இல்லை. இதனால் பயணிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாததுடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பஸ் நிலைய கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்