கருவடிக்குப்பம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் சேரும் சகதியுமாக கிடக்கிறது. இதில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடி்ககை எடுப்பார்களா?