மரங்களால் இடையூறு

Update: 2023-02-22 17:49 GMT

மூலக்குளம் குண்டு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டது. அப்போது சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டி அங்கேயே போடப்பட்டது. இந்த மரங்கள் அகற்றப்படாததால அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையோரம் கிடக்கும் மரங்களை அகற்றினால் நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகள்