கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுமா?

Update: 2023-02-22 17:25 GMT

உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை. இதனால் மகப்பேறு உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளுக்கு சிலநேரம் கம்பம் அல்லது க.விலக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவம் கிடைக்க கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்