பண்ருட்டி நகரில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தில் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.