திண்டிவனம் அருகே அய்யந்தோப்பு கிராமத்தில் வேளாண் அறிவியல் விரிவாக்க மைய கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுவதோடு, சுற்றிலும் செடி, கொடிகள் அதிக அளவில் வளா்ந்து பாழடைந்து காணப்படுகிறது. எனவே வேளாண் அறிவியல் மையக் கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.