ஆபாயகரமான ஆழ்துளை கிணறு

Update: 2023-02-22 15:38 GMT
மேல்மலையனூரிலிருந்து வடபாலை மற்றும் ஈயக்குணம் வழியாக செஞ்சி செல்லும் சாலை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலச்சேரி அருகே சாலையோரத்தில் உள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகள் குழாய் இணைப்புடன் அகற்றப்படாமல் உள்ளது. இதில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆழ்துளை கிணற்றை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்