விழுப்புரம் மாவட்டம் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணி நடைபெற்றது. ஆனால் பணிகளை முழுவதும் முடிந்து நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே நிழற்குடை கட்டும் பணிகளை மீண்டும் தொடங்கி, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.