கார் அகற்றப்படுமா?

Update: 2023-02-22 14:47 GMT
பெங்களூரு பிரேசர் டவுன், ஹல்னேஸ் சாலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கார் பல மாதங்களாக அங்கேயே நிற்கிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த காரை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்