சாலையோரம் நிற்கும் காரால் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-22 14:45 GMT
பெங்களூரு சிங்கசந்திரா அய்யங்கார் லே-அவுட் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த பணிகள் இன்றுவரை நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் தற்போது அந்த சாலை மேடும், பள்ளமுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த சாலை பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்