சாலையோர கற்கள் அகற்றப்படுமா?

Update: 2023-02-22 12:11 GMT

ஊட்டியில் சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து குன்னூர் சந்திப்பு வரை செல்லும் சாலையில் வலதுபுறத்தில் உள்ள நடைபாதையை ஒட்டி கற்கள் போட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும் நடந்து செல்லும் பொதுமக்கள், தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த நடைபாதை ஓரம் வைக்கப்பட்டு உள்ள கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்