பாதை வசதி

Update: 2023-02-22 07:11 GMT

அந்தியூர் ரவுண்டானா அருகே சுடுகாட்டுக்கு செல்லும் பாதை வசதி குறுகியதாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லமுடியாமல் உறவினர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்