நாகர்கோவில் மீனாட்சிபுரம் அழகம்மன் கோவில் தெப்பகுளம் அருகில் அண்ணாநகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. மேலும், அவற்றை விரட்டுபவர்களை கடிக்கவும் வருதால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, குரங்குகளை குண்டு வைத்து பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.