பண்ருட்டி நகரத்திற்கு உட்பட்ட 21-வது வார்டு முகமது நபி தெருவிற்கு செல்லும் வழியை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். இதனால் அந்த வழியை பயன்படுத்த முடியால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்னர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.