பெங்களூரு ராஜாஜிநகர், மரியப்பனபாளையா பகுதியில் சாலையின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் குறுக்கே தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.