பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் தாலுகா, குரூர் கிராமத்தில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் சூழ்நிலை உள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.