சிதிலமடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

Update: 2023-02-19 11:48 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சிதிலமடைந்ததையொட்டி தற்போது வாடகை கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பழைய கட்டிடத்தில் புதர் மண்டியும், மரங்கள் முளைத்தும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்