பழுதடைந்த மின்கம்பம்

Update: 2023-02-19 09:27 GMT

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேருந்து நிலையத்தில் இருந்து செட்டியாபத்து செல்லும் சாலையில் அமைந்துள்ள மின்மாற்றியின் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. மின்கம்பத்தின் மேற்பகுதி உடைந்துள்ளதோடு, அடிப்பகுதி முற்றிலும் சேதமடைந்து கீேழவிழும் நிலையில் உள்ளது. விபத்து ஏதேனும் நேர்வதற்கு முன்னால் மின்கம்பத்தை மாற்றி அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்