நடைபாதைகள் புதுப்பிக்கப்படுமா?

Update: 2023-02-19 09:24 GMT

ஊட்டி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட டி.மணியட்டி கிராமத்தில் உள்ள நடைபாதைகள் அனைத்தும் உரிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்து கிடக்கும் அந்த நடைபாதைகளை உடனடியாக புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி