அனைத்து நாட்களும் ரேசன் கடை செயல்படுமா?

Update: 2023-02-19 09:24 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வெயிலு கந்த அம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் ரேசன் கடை வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. முன்னதாக வாரத்தின் 6 நாட்களும் செயல்பட்டு வந்த இந்த கடையில், வேலை நாட்கள் குறைக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே ரேசன் கடை முன்பு போல் அனைத்து வேலைநாட்களிலும் செயல்பட கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்