அறிவிப்பு பலகை அகற்றப்படுமா?

Update: 2023-02-19 09:09 GMT
அறிவிப்பு பலகை அகற்றப்படுமா?
  • whatsapp icon

திசையன்விளையில் இருந்து நாங்குநேரி செல்லும் சாலையில் சிவந்தியாபுரத்தில் இரண்டு வேகத்தடைக்கான அறிவிப்பு பலகைகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட இடத்தில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே, குறிப்பிட்ட அறிவிப்பு பலகைகளை சாலையில் இருந்து அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்