தெருவில் குவிந்த கற்கள்

Update: 2023-02-19 09:02 GMT
பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் பல தெருக்களில் உள்ள பள்ளத்தை நிரப்புவதற்காக அவற்றில் கட்டிட கழிவு கற்களை கொட்டி வைத்துள்ளார்கள். சாலையின் சமதளத்தை இந்த கற்கள் பாதித்து, இதனால் சாலையில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு விபத்தும் நேரிடுகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்