ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-02-15 17:51 GMT
குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தம் அருகே சிலர் தள்ளு வண்டி கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி