பொதுமக்கள் அவதி

Update: 2023-02-15 17:42 GMT


Heading

Content Area

ராமநாதபுரம் நகரில் பல பகுதிகளில் பிரதான சாலைகளிலும் உட்புற ரோடுகளின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பொதுமக்களின் நடமாட்டத்துக்கும் வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்