அரியலூர் இருசு குட்டையை தூர் வாரும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பணி தொடங்கப்பட்டு தற்போது வரை அவ்வப்போது இடைவெளி விட்டு நடைபெறுவதால் பணி இதுவரை முழுமை பெறாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இருசு குட்டையை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.