பெங்களூரு சாந்திநகர் அருகே பசப்பா சாலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு உள்ளது அந்த கார் கடந்த சில வாரங்களாக அங்கேயே கேட்பாரற்று நிற்கிறது இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்தும் போது பாதிக்கப்படுகின்றனர் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அந்த காரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும்