பெங்களூரு எம்ஜிரோடு சாலையை அதிகம்பேர் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் அந்த சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது அதில் வெளியே தெரியும் வண்ணம் இரும்பு கம்பி உள்ளது அதிவேகமாக அந்த சாலையில் வாகன ஓட்டிகள் வரும்போதும் கம்பியில் அவர்களது வாகனம் ஏறும்போதும் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த கம்பியை அகற்றி பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.