கழிப்பிடம் இடம் மாற்றப்படுமா?

Update: 2023-02-15 12:49 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பாக சித்த மருத்துவமனை மற்றும் முதலுதவி சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இதன் எதிரில் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சிறுநீர் கழிப்பிடத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்