விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

Update: 2023-02-15 12:37 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், சிறுவயலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளனர். இவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் இப்பகுதி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்