சேதமடைந்த சாலை

Update: 2023-02-15 12:11 GMT
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரம் நடுநிலைப்பள்ளியின் கீழ்புறம் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்