பாழடைந்து கிடக்கும் சுகாதார நிலையம்

Update: 2023-02-12 18:24 GMT
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கை ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சைக்காக கர்ப்பிணிகள், வயதானவர்கள் வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பாழடைந்து கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்