மேடான சிறுபாலத்தால் அதிகரிக்கும் விபத்துகள்

Update: 2023-02-12 18:22 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் நேரு நகர்-புதுக்குப்பம் சாலையில் உள்ள சிறுபாலம் மேடாக இருப்பதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்